For everyone there will be one prime time in life. And there will be one down time and a climbing time and a normal time. We need to manage each time well. Am I managing well? This is Happy days, so enjoy it.... argh i wanted to see the telugu movie Happy Days... need check for DVD...
போர்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று புரிந்து விடும்
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை...

Comments