Skip to main content

Posts

Showing posts from 2012

Direct Cash Transfer ? Cant we think of a better solution??

The intended direct cash transfer scheme from the Indian government seems to be logically not thought through. cant we think of a better solution that solve the real issues? First let me ask some basic questions  1. People below poverty line may not have a bank account. How these people can be included financially? 2. Will the money transferred to the male member of the family or female member? You may know why its an important question? 3. How the government can make sure the money is spent for intended purposes? 4. Because of these cash transfer, in which areas the government spending will be reduced? 5. How the government can ensure the availability of quality food grains at optimum prices? 6. What will happen to PDSs across country and the Food Corporation of India? 7. In what measure, future beneficiaries will be included? Will the future inclusions be done in a proper way without any kick backs to the local authorities?  What can be the alterna...

இனி ஒரு விதி செய்வோம் - Part 1

விதி 1: கடந்த ஒரு வருடத்தில் நெற்குன்றதிற்கு செல்ல நேரும் தருணத்தில், இந்த குறிப்பிட்ட தெருவை கவனித்து வருகிறேன். முதலில் இந்த தெரு கோயம்பேடு மார்கெட்டிற்கு போக குறுக்கு வழியாக பயன்படுத்தப் பட்டது.  பின்பு பாதாள சாக்கடை போடுவதற்காக தோண்ட பட்டது. தெரு முழுக்க மண். அங்கு இருந்த தார் ரோடு எங்கு போனதென்று லென்ஸ் வைத்து தேட வேண்டும். அங்கு வீடுகளுக்குள் வாகனம் நிறுத்தினாலும் தினமும் உங்கள் வண்டி செம்மண் கலரில் மாறுவது உறுதி. வீட்டுக்குள் வரும் மண்ணை ஒரு மாதத்திற்கு கூட்டி சேர்த்தால் மாதம் ஒரு பிள்ளையார் கோயில் கட்டலாம். அந்த தெருவில் காரிலோ பைகிலோ கர்ப்பிணி பெண்கள் போனால் டெலிவரி துரிதமாவது உறுதி. லோக்கல் ஆட்கள் இதை பற்றி நம்பிக்கை இழந்து விட்டதாகவே தெரிகிறது. சம்பந்த பட்ட அதிகாரிகள் இங்கு ரோடு போட நடவடிக்கை எடுத்தால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம். அதே போல லாரிகள் இந்த தெருவுக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் கூடுதல் நிம்மதி. ஏதாவது ஒரு MLA அல்லது மினிஸ்டர் இங்கு இருந்தால் இந்த ரோடு இப்படி இருக்குமா? யாராலும் ஒரு மாதமோ 2 மாதமோ இது போன்ற தெருவில் வசிக்கலாம்.. அதுவ...

Airtel Atrocities

After some bad experiences with some corporates and their approach to the consumers, i wish to write reviews about them. It will help the consumers to be aware while choosing services. Bad experience We wanted to take the airtel d2h, since they provide dvr (digital video recording) option in the latest set top boxes. So we paid for the set top box costing around 4700 and chose a plan with some HD channels. When they came for installation, they said only limited length of cable will be provided as free (dish to inside home.. I guess it's 20 feet is free). Most of the houses, this length will not suffice to reach the hall. If you need to install the dish in 3 floors above, you need more length of cable and shed a good amount of money in this. I paid somewhere around 250 rupees for additional length of cable. Second, Their web site is not allowing me to change the plan to a cheaper one. Because of the problems with reliance broadband problems, I changed it to airtel,this time they ...

While we were sleeping...

It's good to be back in blogosphere. This time I wish to tell something about few things... Mr.Number This is the app that I use in android phone for blocking all unnecessary tele marketing calls. I used to get calls from numbers starting from 91120, 913130 and 91140 which are usually originating from a VoIP based phones from various Indian tele marketing companies. Event though I registered for DND Facility, I continued to get those calls. To avoid this particular issue, finally I found this Mr.Number from android market. Usually most of these call blocking apps will block only a particular number. But this app can block any number with a particular starting number sequence. So I tried setting up block calls from numbers starting with 91120. So all those calls are getting blocked. I am saving a lot of time. Digital set top box With digitization of cable tv system in 4 metro cities, many D2H operators are fighting for the larger pie of the traditional cable tv subscribers. E...

சொல்லத்தான் நினைக்கிறேன்

நான் ஏன் ட்ரெயின் டிக்கெட் எடுக்கும் போது தப்பு பண்ணுகிறேன் என்று தெரிய வில்லை. இரண்டாவது முறையாக மாலை 4 30 மணிக்கு பதிலாக காலை ட்ரெயினில் புக் பண்ணி விட்டு கடைசி நிமிடத்தில் டிக்கெட்டை பார்க்கிறேன். காமெடி என்னன்னா டிக்கெட் புக் பண்ணுவது 2 மாதத்திற்கு முன்பு. ரொம்ப முன் ஜாக்கிரதை முத்தன்னவாக இருந்தாலும் பல்பு வாங்குகிறோம் அப்பப்போ... முதலில் ட்ரெயின் டிக்கெட்டில் ரயில்வே டைம் பிரிண்ட் பண்ணுவதை ஸ்டாப் பண்ண சொல்ல வேண்டும். AM  மற்றும் PM  என்று தெளிவாக பிரிண்ட் பண்ண சொல்லி முகுல் ராய்க்கு சொல்ல வேண்டும்... அவர்தானே ரயில்வே மினிஸ்டர்? இல்ல அவரையும் தூகிட்டான்களா? இருபது நாள் முன்னால் கர்ணன் படம் புக் பண்ணி சத்யம் தியேட்டரில் பார்க்க நேரிட்டது... என்ன ஒரு படம்... நம்ம செவாலியே பர்பாமான்ஸ் ரொம்ப பிரமாதம்... உடம்பு முழுவதும் நடிக்கிறது.. சில சீன்ல கொடுத்த பேமண்டுக்கு மேல் பர்பாமான்ஸ் கொடுத்து இருக்கார். இது போல் சில பழைய படங்கள் ரிலீஸ் செஞ்சா நாங்க வந்து பாக்க ரெடி... குறிப்பா கமல் படங்கள் திரும்ப பார்க்க ஆசை. தேவர் மகன், விருமாண்டி, நாயகன், சிங்கார வேலன், மைகேல் மதன காமராஜன்...

மதில் மேல் மனசு

நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது... அதற்கு ஒரு தனி ஆர்வமும் நேரம் ஒதுக்கி முயற்சிப்பதும் அவசியம்... பகிர்ந்து கொள்ள நினைத்து பதிய முடியாமல் போன விஷயங்கள் நிறைய... 1 சென்னை புத்தக கண்காட்சியும் அதில் வாங்கிய புத்தகங்களும்... அநேகமாக 2 மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தக கண்காட்சியில் முதல் முறையாக செல்ல நேர்ந்தது... ஒரே இடத்தில அனைத்து பதிப்பகங்களும் திரண்டு இருந்தது வாசகர்களுக்கு ஏக கொண்டாட்டம். அனைத்து ஸ்டால்களையும் ஒரு மாலையில் பார்வையிடுவது முடியாத காரியம். ஒரு முழு நாள் தேவை. பாதி கூட்டம் வெளியில் உள்ள சாப்பாட்டு ஸ்டால்களை மட்டுமே டார்கெட் செய்து வந்திருந்தது. ஒரு கூட்டம் பொழுது போக்கிற்காக வெளி மைதானத்தில் நடந்த மியூசிக் ஆர்கெஸ்ட்ரா கேட்டு கொண்டு கடலை சாப்பிட்டு கொண்டு இருந்தது... கண் தெரியாத இளைஞர் ஒருவர் கஷ்டமான "என்னமோ ஏதோ" என்ற "கோ" பட பாடலை ரசித்து பாடினார். நான் புத்தகங்களை வாங்குவதில் மிக சிரமப் பட்டு விட்டேன். எதை எடுக்க எதை விட என்று புரிய வில்லை. கடைசியாக "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" - சுஜாதா, "வாஷிங்டனில் த...