Skip to main content

Posts

Showing posts from August, 2016

காலங்கள் மாறும்! காட்சிகள் மாறும்!

ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு பதிவு போட இப்பதான் நேரம் வந்தது. போன வருஷம் ஆடி மாதத்தில் எழுதியது. அடுத்த ஆடி போய் விட்டது. எதை பற்றி எழுதுவது? சினிமா விமர்சனம்? பல பேர் எழுதுகிறார்கள். நம்ம என்ன புதுசா எழுத இருக்கு?  சமீபத்தில் என் ஆபீஸ் பாஸ் அரவிந்த் பொன்னிறைவன் வேலைய ரிசைன் பண்ணி விட்டு திடீர்னு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுட்டார். கோடம்பாக்கம் சக்ரபாணி தெருவில் மஞ்சள் ரெஸ்டாரண்ட்னு போன மாசம் ஆரம்பிச்ச்சு நல்லா  போய்கிட்டு இருக்கு.. http://manjalspice.in/ கிட்ட தட்ட 15 வருஷம் ஐடி வேலை.. பின்ன ஒரு நாள் பொசுக்குன்னு இப்படி பண்ணிட்டார்..  சும்மா சொல்ல கூடாது.. கிட்ட தட்ட ஒரு வருஷம் கிரௌண்ட் ஒர்க் பண்ணி, இன்டீரியர்ஸ் எல்லாம் பக்காவா  ரெடி  பண்ணி, நல்ல குக், வெய்ட்டர்ஸ் எல்லாம் ஐடி வேலைக்கு இன்டெர்வியூ பண்ற மாதிரி பண்ணி சூப்பரா பண்ணி இருக்கார். வாழ்த்துக்கள் அரவிந்த்! நாங்களும் போய் ஒரு நாள் லஞ்ச் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்தோம்.. எனக்கு என்ன பிடிச்சதுன்னா வெஜிடேரியன் சாப்பாடும் நல்லா பண்ணி இருக்காங்க.. எப்போதும் நான் வெஜிடேரியன் ர...