Skip to main content

Posts

Showing posts from April, 2010

Not Enough... One Life...

I read this on a guy's t-shirt Our Drinking team got some Rugby problems. Things that making me say 'one life is not enough' Lap top Cell Phone Remote Control ipod Credit Card Passwords Access Cards Brand Labels Insurance Premiums Sleep...

குட்டி கதை

முன்னொரு காலத்தில் குபேரன் செல்வ செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருந்தார். தன் செல்வ செழிப்பில் மிகுந்த பெருமை கொண்டு, எல்லோரும் தனது புகழை அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் சிவ பெருமானை தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார். சிவ பெருமான் குபேரனின் தற்பெருமையை உணர வைக்க ஒரு திருவிளையாடலை புரிய எண்ணினார். எனவே தான் விருந்திற்கு வர முடியாததை எண்ணி வருத்த படுவதாகவும் தனக்கு பதிலாக தனது மூத்த மைந்தன் விநாயகர் விருந்துண்ண குபேரனின் இல்லத்திற்கு வருவார் எனவும் வாக்களித்தார். சொன்னது போலவே விநாயகரும் விருந்திற்கு சென்றார். குபேரன் விநாயகரை மிக சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று பல வகை உணவு வகைகளை தயார் செய்து இருந்தார். விநாயகரும் மிக ஆர்வத்துடன் உணவருந்த ஆரம்பித்தார். சிறிது நேரத்திலேயே அனைத்து பதார்த்தங்களையும் விநாயகர் உண்டு முடித்து விட்டு இன்னும் பசிப்பதாக குபேரனிடம் கூறினார். குபேரன் தனது சமையல் காரர்களை அழைத்து மறுபடி அனைத்து பதார்த்தங்களையும் தயார் செய்ய பணித்தார். விநாயகர் இரண்டாவது முறை அனைத்தையும் முடித்து விட்டு மீண்டும் உணவு வருமோ என்பது போல் பார்த்தார். குபேரன் மீண்டும் மீண்டும் உணவு தய...