Obstructive Sleep Apnea (OSA) - அப் ஸ்ட்ரக் டிவ் ஸ்லீப் அப்னியா என்பது ஒரு வகையான தூக்க சம்பந்தமான பிரச்னை. இது உலகில் பல பேருக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அந்த பிரச்னை பற்றி அறியாமலோ அல்லது பெரிது படுத்தாமலோ இருந்து விடுகின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து சிகிச்சை செய்து விடுவது எளிது. பிரச்சனையின் அறிகுறிகள் (Symptoms) தூங்கும் பொழுது மூச்சு விட முடியாமல் திடீரென விழித்து கொள்ளுதல். வாய் வழியே மூச்சு விட முயன்று வாயை திறந்து கொண்டு தூங்குவது. அதிக குறட்டை. வினோதமான ஒலிகளில் குறட்டை. ஒரு பக்கமாக படுக்கும் போது மூச்சு விட முடியாமல் திணறுதல். காலையில் எழுந்த உடன் சோர்வாக உணருதல் வேலை நேரத்தில் தூக்க உணர்வு தனிமையில் அமர்ந்து இருக்கும் போது தூங்கி விடுதல் வாகனம் ஓட்டும் போது தூக்க உணர்வு விழித்து இருக்கும் பொழுதே குறட்டை ஒலி இவை அனைத்துமோ அல்லது இவற்றில் பெரும்பாலான அறிகுறிகளையோ நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு OSA இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பிரச்சனையின் உடல் மூல காரணங்கள் (Physical Causes) மூச்சு பாதையில் ...
Disclaimer: Posts in this blog are absolutely suitable for matured minds irrespective of the age. Some of the opinions expressed here may shatter your fundamental thoughts and what you think as morale. Reader discretion is highly recommended.