Latest favourite lines... சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன் காதல் எனும் கடலினில் நான் விழுந்தேன் கரையினில் வந்த பின்பும் நான் மிதந்தேன் அசைந்தால் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் வூர விட்டு எங்கயோ வேரறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன் கடவுள் கிட்ட கருவறை கேட்பேன் உன்ன சுமக்கவா உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதி கொடுக்கவா முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள் ஐ தைக்காதே எனக்கிருக்கும் பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ எனக்கிருக்கும் சக்தி பராசக்தி புரிஞ்சுக்கோ மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிறேன் நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் உன் பார்வை பட்ட காரணத்தால் கூழா மாறுதே கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் உன் பாசம் கண்டு தூங்க வில்லை எந்தன் விழிகளே... I am not sure about why I like these lyrics. Most of them are not so famous too. These lines keep on coming in mind... Again guess about the movie names....
Disclaimer: Posts in this blog are absolutely suitable for matured minds irrespective of the age. Some of the opinions expressed here may shatter your fundamental thoughts and what you think as morale. Reader discretion is highly recommended.