கருவாகி உருவாகி கிள்ளையாய் பிள்ளையாய்
தடுமாறி விளையாடி களைப்பாகி இளைப்பாறி
கூடி உண்டு பருகி புகைத்து
புணர்ந்து பெருக்கி நரையேறி வயதாகி
மூப்பேறி விதி நொந்து சாவோமெனில்
நிலந்தன் மேல் வந்தோரெல்லாம் வீணென்று
எண்ணுதல் இயற்கையே ஆயினும் உள்ளூர
அனைத்துயிர்க்கும் அர்த்தமுளதென அடிமனதில் ஒலிக்கிறதே...
தடுமாறி விளையாடி களைப்பாகி இளைப்பாறி
கூடி உண்டு பருகி புகைத்து
புணர்ந்து பெருக்கி நரையேறி வயதாகி
மூப்பேறி விதி நொந்து சாவோமெனில்
நிலந்தன் மேல் வந்தோரெல்லாம் வீணென்று
எண்ணுதல் இயற்கையே ஆயினும் உள்ளூர
அனைத்துயிர்க்கும் அர்த்தமுளதென அடிமனதில் ஒலிக்கிறதே...
Comments