Skip to main content

இதயம் ஒரு உயிரியல் வினா

இதயம்? ஒரு உயிரியல் வினா
தேர்வில் வருவது உறுதி
மாற்று வினாவுக்கும் விடை எழுதலாம்.


இரவு
இரவில் கனவு.
கனவில் பகல்.

நீ நான் நிலா
நீ நிலா நான் நிலா
நிலா.

பசி அழுகை பால் தூக்கம்

பசி அழுகை பால் தூக்கம்

வாழ்வின் மகிழ்ச்சியான காலம்.

Comments